A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)

Saturday, April 11, 2009

இந்தியாவின் அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml
இந்தியாவின் அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்



நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா
இலங்கைப் பிரச்சனை பற்றி பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அரசியல் உள்நோக்கத்துடனேயே இந்த அழைப்பு விடுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா BBC தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.